பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமைகொட்டுதல் ; ஒளிவிடுதல் ; சுருங்குதல் ; தூங்குதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இமைகொட்டுதல். அழித்திமைப்பின் (குறள்.775).; ஒளிவிடுதல். (திவா.).; சுருங்குதல். இயமயா வருங்கடன் (கல்லா.7). To wink.; 1. To glitter, twinkle, shine; 2. To diminish, shrink;
தூங்குதல். பூணாகநோக்கி யிமையான் (கலித். 60). To sleep;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. tr
. To winkஇமைகொட்டுதல். அழித்திமைப்பின் (குறள், 775).--
intr
. 1. To glitter, twinkle, shine; ஒளிவிடுதல்.(திவா.) 2. To diminish, shrink; சுருங்குதல்.இமையா வருங்கடன் (கல்லா. 7).
11 v. intr
. To sleep;தூங்குதல். பூணாகநோக்கி யிமையான் (கலித். 60).
⛶
?