தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; கட்டுதல் ; சிமிட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். (பிங்.); கட்டுதல். இரண்டுட னிமிழ்க கொளீஇ (சீவக.1835). To sound, hum; To fasten or tie;
  • சிமிட்டுதல். (நாநார்த்த.) To wink;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. Tosound, hum; ஒலித்தல். (பிங்.)--tr. To fastenor tie; கட்டுதல். இரண்டுட னிமிழ்க் கொளீஇ (சீவக1835).
  • 11 v. tr. cf. இமை-.To wink; சிமிட்டுதல். (நாநார்த்த.)