தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; யாழொலித்தல் ; தழைத்தல் ; கட்டுதல் ; மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழைத்தல். மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் (பதிற்றுப்.23); கட்டுதல். ஆணையினா லிமிழ்ந்திடப்பட்டு (விநாயகபு.17, 14).; 3. To sprout, shoot forth; To bind, as by an order; to restrain;
  • யாழொலித்தல். (பிங்). 2. To buzz; to make a low continued sound, as the strings of yāz;
  • ஒலித்தல். புள்ளின மிமிழும் புகழ்சால் விளை வயல் (புறநா.15, 4). 1. To sound;
  • மிகுதல். உண்மகி ழுவகை யூக்க மிமிழ (பெருங். நரவாண. 7, 3). To abound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < இம். 1. Tosound; ஒலித்தல். புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் (புறநா. 15, 4). 2. To buzz; to make a lowcontinued sound, as the strings of a yāḻ; யாழொலித்தல். (பிங்.) 3. To sprout, shoot forth;தழைத்தல். மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்(பதிற்றுப். 23).--tr. To bind, as by an order;to restrain; கட்டுதல். ஆணையினா லிமிழ்ந்திடப்பட்டு(விநாயகபு. 17, 14).
  • 4 v. intr. To abound;மிகுதல். உண்மகி ழுவகை யூக்க மிமிழ (பெருங். நரவாண. 7, 3).