பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருத்தின் திமில் ; கொண்டை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
எருத்துத்திமில். எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான். (சீவக.2437). Hump on the withers of an Indian bull; hump of the zebu;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the hump or bunch on a bullock's back, திமில்.
வின்சுலோ
[imil] ''s.'' The hump or bunch on a bullock's back, எருத்துத்திமில். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. cf. சிமிழ். Hump on thewithers of an Indian bull; hump of the zebu;எருத்துத்திமில். எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான்(சீவக. 2437).