தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; ஊதுதல் ; மொய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊதுதல். கைவைத் திமிரபுகுழல் (பரிபா.19, 41). 2. To blow;
  • ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித்.119, 8). 1. To sound, hum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < இம். 1. Tosound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென(கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத்திமிர்புகுழல் (பரிபா. 19, 41).