தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இமயவதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (திவா.). Pārvatī, daughter of Himavat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்வதி.

வின்சுலோ
  • ''s.'' Parvati who was born on the Himalaya mountain, and said to be like an entwining creeper, பார் வதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pārvatī, daughter of Himavat; பார்வதி. (திவா.)