தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயமலை ; மந்தரமலை ; மேருமலை ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு குலமலை. (பதிற்றுப்.43, 7). 1. The Himālaya range, one of the aṣṭakula-parvatam;
  • (கலித்.38). 3. Mt. Mēru. See மேரு.
  • மந்தரமலை. (சீவக.963). 2. Mt. Mandara which was used as the churning-staff for churning the sea of milk;
  • பொன். இமயம்புனைமன்றில் (குமர.பிர.சிதம்பரச்செய்.23). 4. Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இமையம், இமயகிரி, the Himalayas. இமயவில்லி, Siva who used மேரு as a bow. இமயவல்லி, Parvathi, the daughter of இமவான்.

வின்சுலோ
  • [imayam ] --இமையம், ''s.'' The Him alaya--as இமாசலம். Wils. p. 975. HIM AJA. 2. The gold mountain, பொன்மலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hima-maya. 1.The Himālaya range, one of the aṣṭa-kula-parvatam; ஒரு குலமலை. (பதிற்றுப். 43, 7.) 2.Mt. Mandara which was used as the churning-staff for churning the sea of milk; மந்தரமலை.(சீவக. 963.) 3. Mt. Mēru. See மேரு. (கலித். 38.)4. Gold; பொன். இமயம்புனைமன்றில் (குமர. பிர.சிதம்பரச்செய். 23).