தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனி ; சந்தனம் ; சீதளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம். 1. Sandalwood;
  • சீதளம். 2. Cold; chilliness;
  • பனி. இமஞ்சூழ் மலையும் (திவ்.இயற்.3, 98). Frost, snow,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. frigidity, coldness, சீதளம்; 2. frost, snow, உறைந்த மழை; 3. gold, பொன். இமகிரி, இமாசலம், இமாலயம், the Himalayas, the abode of snow. இமகிரணன், the moon, (the coldrayed). இமப்பிரபை, one of the seven hells, marked by intense cold, ஓர் நரகம்.

வின்சுலோ
  • [imam] ''s.'' Frigidity, coldness, சீத ளம். 2. Frost, snow, உறைந்தபனி. Wils. p. 975. HIMA. 3. Gold, பொன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hima. Frost, snow;பனி. இமஞ்சூழ் மலையும் (திவ். இயற். 3, 98).
  • n. < hima. (நாநார்த்த.) 1.Sandalwood; சந்தனம். 2. Cold; chilliness;சீதளம்.