தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (ஞானவா.தாசூர.28). The moon, from being the cold-rayed;

வின்சுலோ
  • ''s.'' The moon, ''lit.'' the cool-rayed. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +kiraṇa. The moon, from being the cold-rayed; சந்திரன். (ஞானவா. தாசூர. 28.)