தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்). See இமகிரணன்.

வின்சுலோ
  • ''s.'' The moon, சந்திரன். Wils. p. 975. HIMAKARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hima + kara.See இமகிரணன். (பிங்.)