தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இவ்விடம். இப்புறப்பரப் பெங்கணும் (இரகு.யாக.44). This place, this side;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & adv. now (இ) hither, on this side. இப்புறப்பட, to come over this side.

வின்சுலோ
  • [ippuṟm] ''s.'' Here, this, this side, hither. See புறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இ +. Thisplace, this side; இவ்விடம். இப்புறப்பரப் பெங்கணும் (இரகு. யாக. 44).