தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விடம் ; பின்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இப்பா லலைத்தது, காமன்சேனை. (சீவக.490). 1. On this side, herein; இவ்விடம்.
  • பின்பு. இப்பாற் பார்செலச் செல்லச் சிந்தி (சீவக. 469). 2. Hereafter, after this event;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & adv. hither, on this side, hereafter, further, henceforth.

வின்சுலோ
  • [ippāl] ''s. and adv.'' Here. 2. This side. 3. Hither. 4. Henceforth; [''ex'' பால், side.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + பால். 1. Onthis side, herein; இவ்விடம். இப்பா லலைத்ததுகாமன்சேனை (சீவக. 490). 2. Hereafter, afterthis event; பின்பு. இப்பாற் பார்செலச் செல்லச்சிந்தி (சீவக. 469).