தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோன்புக்குப் பின் செய்யும் பாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோன்புக்குப்பின் செய்யும் பாரணை. ரம்ஸான் நோன்பில் சூரியாஸ்தமனமானபின் இபுதார் செய்ய வேண்டியது. Muham. Breaking a fast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. iftar. Breaking a fast; நோன்புக்குப்பின் செய்யும் பாரணை.ரம்ஸான் நோன்பில் சூரியாஸ்தமனமானபின் இபுதார்செய்ய வேண்டியது. Muham.