தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளுக்குச் செய்யவேண்டிய வணக்கம். ஒருவனுக்கு அறிவு எவ்வளவிருந்தாலும் அவனிடம் இபாதத்து இல்லையானால் பிரயோஜனமில்லை. Muham. Worship of God;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. ibadat.Worship of God; கடவுளுக்குச்செய்யவேண்டியவணக்கம். ஒருவனுக்கு அறிவு எவ்வளவிருந்தாலும்அவனிடம் இபாதத்து இல்லையானால் பிரயோஜனமில்லை.Muham.