தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லாமை ; வறுமை ; உடைமைக்கு மறுதலை ; அறுவகை வழக்கினுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (வேதா. சூ. 35.) 3. (Log.) Absolute negation, of four kinds, viz., முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை; அபாவம்.
  • இல்லாமை. (திவ். திருவாய். 6, 3, 4.) 1. Total negation of existence, dist.fr. அன்மை, and opp. உண்மை;
  • வருமை. இன்மை தீர்த்தல் வன்மை யானே (புறநா. 3). 2. Poverty, destitution, adversity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (இல்) nothingness, destitution, இல்லாமை; 2. poverty, வறுமை; 3. (logic) absolute negation (of four kinds முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை) அபாவம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இல்லாமை.

வின்சுலோ
  • [iṉmai] ''s.'' Destitution, absence of a quality or thing, non-existence, ex tinction, absolute negation, nothingness, இல்லாமை. 2. Poverty, adversity, வறுமை; [''ex'' இல், not.] உட்களவின்மையினால். Because it is free from guile. (வைராக்கியசதகம்-v. 13.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல்-மை. 1. Totalnegation of existence, dist. fr. அன்மை, and opp.உண்மை; இல்லாமை. (திவ். திருவாய். 6, 3, 4.) 2.Poverty, destitution, adversity; வறுமை. இன்மை தீர்த்தல் வன்மை யானே (புறநா. 3). 3. (Log.)Absolute negation, of four kinds, viz., முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை; அபாவம். (வேதா. சூ. 35.)