தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழச்சியூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்ப மூட்டுதல். என்னையுருக்கியின்பித்தவடி (பாடு. திருவருட்.). To cause to be happy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < இன்பு. Tocause to be happy; இன்ப மூட்டுதல். என்னையுருக்கியின்பித்தவடி (பாடு. திருவருட்.)