தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்கருவிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாச்சியங்கள். (பெருங். வத்தவ. 2, 30.) Musical instruments;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (இனிமை) sweet sounding instruments. இன்னியர், singers, players on musical instruments.

வின்சுலோ
  • [iṉṉiym] ''s.'' A sweet sounding instrument, இன்பமானவாத்தியம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இனி-மை +.Musical instruments; வாச்சியங்கள். (பெருங்.வத்தவ. 2, 30.)