தமிழ் - தமிழ் அகரமுதலி
    இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இன்னும்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இன்னும், adv. still, yet more, besides, இனிமேலும்; 2. again. அவர் இன்னம் வரவில்லை, he is not yet come. இன்னமும், still more, furthermore, moreover. இன்னமும் இடமுண்டு, there is still more room. இன்னுமின்னும், more and more.

வின்சுலோ
  • [iṉṉm ] --இன்னும், ''adv.'' Still, yet, again, already, more, moreover, be sides, in continuation, இனிமேலும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இன்னும். [K.innu, M. ini, Tu. nana.] See இன்னும்.