தமிழ் - தமிழ் அகரமுதலி
    இத்தன்மையது ; இது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இத்தன்மையுடையது. வளவயல் வைகலு மின்னதென்ப (சீவக. 64). 1. Such as this;
  • இது. இன்னது கேண்மென (கந்தபு. அசுரர் யாக. 1). 2. This thing; what follows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < இ. 1. Suchas this; இத்தன்மையுடையது. வளவயல் வைகலுமின்னதென்ப (சீவக. 64). 2. This thing; whatfollows; இது. இன்னது கேண்மென (கந்தபு. அசுரர்யாக. 1).