- (adj.) this, such; 2. sign of comparison, like, உவம உருபு; 3. (pron.) such things. இன்னணம், in such state, thus. இன்னது, such a thing, such as this. அவன் இன்ன மனுஷனென்று அறிவேன், ஈ ஈ , s. a fly; 2. a bee, தேனீ; 3. beetle, வண்டு; 4. wing சிறகு; 5. removal, அழிவு. ஈக்கால், flaw in a gem (resembling a fly's feet). ஈப்புலி, a spider. ஈப்பொறி, a spider's web. ஈயோட்டி, a fan for flies, fly flapper; a man who drive away flies, an idler. குருட்டீ, the gad-fly. I know what sort of a man he is. இன்னது மெய் இன்னது பொய் என்று யார் சொல்லலாம்? who can tell which is true and which is false? இன்னான், (f. இன்னாள்) such a person. இன்னான் இனையான் என்கிற வித்தி யாசம், கவையில்லை, it does not signify who it is.
|