தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பம் ; கண்ணோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணோட்டம். இன்க ணுடைய னவன் (கலித். 37, 22). 2. Kindness, special favour;
  • இன்பம். இன்க ணுடைத்தவர் பார்வல் (குறள், 1152.) 1. Delight, pleasure;

வின்சுலோ
  • [iṉkṇ] ''s.'' Delight, pleasure, இன் பம். (குறள்.) ''(p.)'' இன்கணுடைத்தவர்பார்வல். His looks even were pleasant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இன் +. 1. Delight,pleasure; இன்பம். இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152). 2. Kindness, special favour; கண்ணோட்டம். இன்க ணுடைய னவன் (கலித். 37, 22).