தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்துதல் ; கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். (ஐங்குறு. 237.) 1. To torment, tantalise, worry;
  • கெடுத்தல். வெவ்வெரி யினைப்ப (புறநா. 23). 2. To destroy, consume, ravage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of இனை-.1. To torment, tantalise, worry; வருத்துதல்.(ஐங்குறு. 237.) 2. To destroy, consume, ravage;கெடுத்தல். வெவ்வெரி யினைப்ப (புறநா. 23).