தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; இரங்குதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரங்குதல். (திவா.) 2. To lament, cry;
  • வருந்துதல். இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292). 1. To be thrown into an agony of grief;
  • அஞ்சுதல். என்னைவருவ தெனக்கென்றினையா (பரிபா. 7, 68). 3. To be afraid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bethrown into an agony of grief; வருந்துதல்.இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292). 2.To lament, cry; இரங்குதல். (திவா.) 3. To beafraid; அஞ்சுதல். என்னைவருவ தெனக்கென்றினையா(பரிபா. 7, 68).