தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்துக்கட்டு ; உறவினர்களிடையே உள்ள நெருக்கம் , இனக் கூட்டம் ; முறைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்துக்கட்டு. 1. Bond of union between relatives;
  • முறைமை. (W.) 2. Due respect among the several branches of a family;

வின்சுலோ
  • ''s.'' Family ramifica tions, connections, உறவின்முறை. 2. Bond of union between relations, பந்துக்கட்டு. 3. Subordination, due respect, &c. among the several branches of a family, rela tive bonds, முறைமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இனம் +. 1.Bond of union between relatives; பந்துக்கட்டு.2. Due respect among the several branches ofa family; முறைமை. (W.)