தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடப்பமரம் ; நெல்லிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லி. (வை. மூ.) Emblic myrobalan;
  • (திருப்பு.192). Common cadamba. See கடம்பு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cadamba tree, nauelaa cadamba.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடப்பமரம்.

வின்சுலோ
  • [intuḷm] ''s.'' The Cadamba tree, கடம்பமரம், Nauclea cadamba, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இந்துமராம். Common cadamba. See கடம்பு. (திருப்பு. 192.)
  • n. cf. இந்துள்.Emblic myrobalan; நெல்லி. (வை. மூ.)