தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருங்குவளை ; கருநெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்தீவர வல ரொக்கு மிடற்றார் (வெங்கைக்கோ.286). 1. Blue nelumbo. See கருங்குவளை.
  • (பிங்). 2. Blue Indian water-lily. See கருநெய்தல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blue nelumbo, கருங் குவளை; blue Indian water lily.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விஷ்ணு.

வின்சுலோ
  • [intīvaram] ''s.'' The blue lotus, கரு நெய்தல், Pontederia vaginalis, ''L.'' 2. The black குவளை flower. Wils. p. 131. INDEE VARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < indivara. 1.Blue nelumbo. See கருங்குவளை. இந்தீவர வலரொக்கு மிடற்றார் (வெங்கைக்கோ. 286). 2. BlueIndian water-lily. See கருநெய்தல். (பிங்.)