தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; கடாரை ; நாரத்தை ; அரிதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிதாரம். (சங். அக.) Yellow orpiment;
  • இலக்குமி. (கம்பரா.இராவணன்வதை.120). Laksmī;
  • கடாரை. (நாநார்த்த.) Seville orange;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi; 2. orpiment, அரிதாரம்.

வின்சுலோ
  • [intirai] ''s.'' Lukshmi, இலக்குமி. ''(p.)'' 2. Orpiment, a prepared arsenic, அரிதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Indirā. Lakṣmīஇலக்குமி. (கம்பரா. இராவணன்வதை.. 120.)
  • *இந்திரைக்குமூத்தாள் intiraikku-mūt-tāḷn. < id. +. The goddess of ill-luck, theelder sister of Lakṣmī மூதேவி. (சூடா.)
  • n. < indrā. Sevilleorange; கடாரை. (நாநார்த்த.)
  • n. < indirā. Yelloworpiment; அரிதாரம். (சங். அக.)