தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்கு ; செடிவகை ; நன்னாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்னாரி. Indian sarsaparilla;
  • கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா.வாலிவதை.9). The eastern cardinal direction, as Indra's quarter;
  • செடிவகை. A sensitive-plant, l. sh., Mimosa hamata;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிழக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aindrī. The easterncardinal direction, as Indra's quarter; கிழக்கு.இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா. வாலிவதை. 9).
  • n. A sensitive-plant, 1. sh.,Mimosa hamata; செடிவகை. (A.)
  • n. cf. இந்திரகெந்தம். Indiansarsaparilla; நன்னாரி.