தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைச் செவியின் அடியில் காணப்படும் சுழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைச்செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.) A curl or mark found below the ears of horses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < indrākṣa.A curl or mark found below the ears of horses;குதிரைச்செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை.(சுக்கிரநீதி, 314.)