தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டுப்புடைவைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டுப்புடைவைவகை. இழையாயிரம் விலைப்பொன் இந்திரவர்ணப்பட்டாடை (கோவ. க. 17). A kind of silk saree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + varṇa +. A kind of silk saree; பட்டுப்புடைவைவகை. இழையாயிரம் விலைப்பொன் இந்திரவர்ணப்பட்டாடை (கோவ. க. 17).