தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் ; பரமபதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸௌதருமம் ஈசானம் ஸனத்குமாரம் மாஹேந்திரம் பிரமம் பிரமோத்தரம் இலாந்தவம் காபிஷ்டம் சுக்கிரம் மஹாசுக்கிரம் சதாரம் ஸஹஸ்ராரம் ஆநதம் பிராணதம் ஆரணம் அச்சுதம் எனப் பதினாறுவகை உலகங்கள். (தக்கயாகப். பக். 265.) The sixteen kinds of world, viz., sautarumam, īcāṉam, saṉatkumāram, māhēntiram, piramam, piramōttaram, ilāntavam, kāpiṣṭam, cukkiram, mahācukkiram, catāram, sahasrāram, ānatam, pirāṇatam, āraṇam, accutam;
  • சுவர்க்கம். Svarga, the world of Indra;
  • பரமபதம். இந்திரலோக மாளுமச்சுவை (திவ்.திருமாலை,2.வ்யா). 2. Highest heaven;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Svarga, the world of Indra; சுவர்க்கம். 2.Highest heaven; பரமபதம். இந்திரலோக மாளுமச்சுவை (திவ். திருமாலை, 2 வ்யா.).
  • n. < indra+. The sixteen kinds of world, viz.sautaru-mam, īcāṉam, saṉatkumāram, māhēntiram,piramam, piramōttaram, ilāntavam, kāpiṣṭam,cukkiram, mahācukkiram, catāram, sahasrā-ram, ānatam, pirāṇatam, āraṇam, accutam;ஸௌதருமம் ஈசானம் ஸனத்குமாரம் மாஹேந்திரம்பிரமம் பிரமோத்தரம் இலாந்தவம் காபிஷ்டம் சுக்கிரம் மஹாசுக்கிரம் சதாரம் ஸஹஸ்ராரம் ஆநதம்பிராணதம் ஆரணம் அச்சுதம் எனப் பதினாறுவகைஉலகங்கள். (தக்கயாகப். பக். 265.)