தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மையானது ; இந்திரியம் ; இந்திர பதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரபதவி. இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா. 721, 8). Indra's position or rank;
  • இந்திரியம். இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா.721, 8). Sense organ;
  • மேன்மையானது. அச்சுதற் காமெனு மிந்திரத் திருமாமுடி (கந்தபு.பட்டாபி.6). That which is excellent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. organ of sense, இந்திரியம்; 2. (in comp.) excellency. இந்திரகோபம், an insect of purple colour. இந்திரஜாலம், இந்திரசாலம், conjuring, juggling. இந்திர நீலம், saphire.

வின்சுலோ
  • [intiram] ''s.'' An organ of sense- as இந்திரியம். 2. ''[in comp.]'' Excellency, what is best, மேன்மை. Wils. p. 131. INDRA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. That whichis excellent; மேன்மையானது. அச்சுதற் காமெனுமிந்திரத் திருமாமுடி (கந்தபு. பட்டாபி. 6).
  • n. < id. That whichis excellent; மேன்மையானது. அச்சுதற் காமெனுமிந்திரத் திருமாமுடி (கந்தபு. பட்டாபி. 6).
  • n. < indra. Indra'sposition or rank; இந்திரபதவி. இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா. 721, 8).