தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்த நீலமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீலமணி. இந்திரநீல மொத் திருண்ட குஞ்சியும் (கம்பரா.மிதிலைக்.56). Sapphire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிரத்தனம்.

வின்சுலோ
  • ''s.'' Sapphire. Wils. p. 132. INDRANEELA..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sapphire; நீலமணி. இந்திரநீல மொத் திருண்ட குஞ்சியும் (கம்பரா. மிதிலைக். 56).