தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனைப்போல் செல்வம் உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரனைப்போற் செல்வமுடையவன். இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி.19,116). Person of great affluence, having the wealth of Indra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ திரு. Person of great affluence, having thewealth of Indra; இந்திரனைப்போற் செல்வமுடையவன். இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி. 19,116).