தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனை வென்றவன் ; இராவணனுடைய மூத்த மகன் ; கருடன் ; கிருட்டிணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராவணுனுடைய மூத்த மகன். (கம்பரா.பாசப்.38). Mēghanāda, Rāvaṇa's eldest son, who vanquished Indra;

வின்சுலோ
  • ''s.'' The conqueror of Indra, the son of Ravana, மேகநாதன். Wils. p. 132. INDAJIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < indra + jit.Mēghanāda, Rāvaṇa's eldest son, who vanquished Indra; இராவணனுடைய மூத்த மகன்.(கம்பரா. பாசப். 38.)