தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயவித்தை ; அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை ; ஏய்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயவித்தை. அதிலாசை யொழிந்தா ரிந்திரசால மெனா (பாரத.நச்.19). Literally, magic that cannot be detected by the senses; jugglery; legerdemain;

வின்சுலோ
  • ''s.'' Conjuring, jug gling--one of the sixty-four கலைஞானம்; [''ex'' சாலம், net.] Wils. p. 132. INDRA JALA.
  • ''s.'' Deception of the sense, spectral illusion, false percep tion, கண்ணுக்குமாயம். 2. Conjuration, le gerdemain, jugglery; [''ex'' இந்திரம், senti ent organ.] W. p. 132. INDRAJALA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Literally, magic that cannot be detected bythe senses; jugglery; legerdemain; மாயவித்தை.அதிலாசை யொழிந்தா ரிந்திரசால மெனா (பாரத. நச். 19).