தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இந்திரியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரியம். கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299). 1. Sense organ;
  • சுக்கிலம். இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31). 2. Semen;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the senses, see இந்திரியம்.

வின்சுலோ
  • [intiym] ''s.'' The senses--a con traction of இந்திரியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. indiya. < in-driya. 1. Sense organ; இந்திரியம். கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி. 29, 299). 2. Semen;கக்கிலம். இந்தியச் சேறுசிந்தி (பட்டினத். திருப்பா.பொது. 31).