தமிழ் - தமிழ் அகரமுதலி
    'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதோ. (சீவக.1232, உரை). 1. An exclamation expressive of calling a person's attention to something; lo! behold!;
  • இங்கே வா என்னுங் குறிப்புமொழி. 2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!;
  • இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையில ந்தனனே (கந்தபு.வள்ளி.35).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (hon. & pl. இந்தாரும், இந்தாருங் கள்), here it is, take it, come here; 2. an exclamation expressive of drawing one's attention to something; lo! be bold!, இதோ.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இங்கேவா, இதைவாங்கிக்கொள்.

வின்சுலோ
  • [intā] [''vul.'' honorifically இந்தாரும்.] A word signifying, take this, இதைவாங்கிக் கொள். 2. Come here, இங்கேவா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. [Tu. indā.] 1. An exclamation expressive of calling a person's attention to something; lo! behold!; இதோ.(சீவக.. 1232, உரை.) 2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். courteous forms.) Come here!; இங்கே வாஎன்னுங் குறிப்புமொழி. 3. An interjection usedin the sense of `Here! take this'; இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து . . . தேவிகையிலீந்தனனே(கந்தபு. வள்ளி. 35).