தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத யாழ்த்திறவகை ; தூபமுட்டி , கும்மட்டிச் சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்மட்டிச்சட்டி. இந்தளத்திலே தாமரை பூக்கையிலே (திவ். திருக்குறுந். 5, வ்யா.). Chafing dish, used for warming;
  • தூபமுட்டி. (சீவக.558, உரை.) Incensory, censer;
  • மருதயாழ்த்திறவகை. (பிங்). An ancient secondary melody-type of the marutam class;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tune; 2. an incensestand, தூபக்கால்.

வின்சுலோ
  • [intḷm] ''s.'' A censer-stand, தூபக் கால். 2. A tune or musical mode, ஓர்பண்; [''ex'' இந்த, to kindle.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. indhana. Incensory, censer; தூபமுட்டி. (சீவக. 558, உரை.)
  • n. cf. hindōla. (Mus.)An ancient secondary melody-type of the maru-tam class; மருதயாழ்த்திறவகை. (பிங்.)
  • n. prob. இந்தனம்.Chafing dish, used for warming; கும்மட்டிச்சட்டி.இந்தளத்திலே தாமரை பூக்கையிலே (திவ். திருக்குறுந். 5, வ்யா.).