தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இப்படிக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்தப்படிக்கு என் மனோராஜியில் எழுதிக் கொடுத்த அடைமான பத்திரம். A term used in writing documents, and meaning 'in confirmation of which'. See இப்படிக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id.+. A term used in writing documents, andmeaning `in confirmation of which'. See இப்படிக்கு. இந்தப்படிக்கு என் மனோராஜியில் எழுதிக்கொடுத்த அடைமான பத்திரம்.