தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிலை அசைச்சொல் ; இதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிலையசைச் சொல் நீயொன்று பாடித்தை. (நன்.440, உரை). Poet. expletive joined to sing. imperative of verbs;
  • இதனை. Colloq. This, in the accusative case;

வின்சுலோ
  • [ittai] ''s.'' A poetic expletive join ed to verbs of the second person, முன்னிலை யசைச்சொல். நீயொன்றுபாடித்தை. Sing something.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Poet. expletive joinedto sing. imperative of verbs; முன்னிலையசைச்சொல். நீயொன்று பாடித்தை (நன். 440, உரை).
  • n. < இது + ஐ part. This,in the accusative case; இதனை. Colloq.