தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசந்தம் ; விறகு ; ஒருவகைச் சுள்ளி ; காமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமம். 4. Sexual desire;
  • வசந்தம். 1. Spring season;
  • விறகு. 2. Fuel;
  • ஒரு வகைச் சமித்து. 3. A Kind of sacrificial fuel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமித்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < idhma.(நாநார்த்த.) 1. Spring season; வசந்தம். 2.Fuel; விறகு. 3. A kind of sacrificial fuel; ஒருவகைச் சமித்து. 4. Sexual desire; காமம்.