தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்வளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இவ்வளவு. நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு.சூரனமை.98). This much;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (இ) so much, இத்தனை, (adv.) thus much; 2. this aid, இந்தத் துணை.

வின்சுலோ
  • ''s.'' So much, so many, இவ்வளவு. 2. This aid, இந்த உதவி. See துணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இ + துணை.Thus much; இவ்வளவு. நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு. சூரனமை. 98).