தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளியில் வாராமை. புருஷன் இறந்தால் மனைவி நான்குமாதம் பத்துநாள் இத்தா விருக்கவேண்டும். Muham. Period of seclusion incumbent on a Muhammadan woman in consequence of the dissolution of her marriage either by divorce or by the death of her husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. iddat. Period ofseclusion incumbent on a Muhammadan woman in consequence of the dissolution of her
    -- 0292 --
    marriage either by divorce or by the death ofher husband; வெளியில். வாராமை. புருஷன் இறந்தால் மனைவி நான்குமாதம் பத்துநாள் இத்தா விருக்கவேண்டும். Muham.