தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதி ; பேய் ; உறுதி ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுதி. (அக. நி.) End;
  • பேய். (அக. நி.) Devil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. steadiness, strength, உறுதி; 2. a devil, பிசாசு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறுதி, பிசாசம்.

வின்சுலோ
  • [iti] ''s.'' A devil, பிசாசம். 2. Strength, steadiness, firmness, உறுதி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. iti. End; இறுதி. (அக. நி.)
  • n. perh. īti. Devil; பேய். (அக. நி.)