தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதம் ; நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதம். இதவார் குலசேகரன் (அழகர்கல.காப்பு.3). Pleasant, agreeable manners;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இதம்.

வின்சுலோ
  • [itvu] ''s.'' That which is pleasant, agreeable, gratifying--as இதம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hita. Pleasant, agreeablemanners; இதம். இதவார் குலசேகரன் (அழகர்கல.காப்பு, 3).