தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர் கூம்புதல் ; இமைகூடுதல் ; மேலுதடும் கீழுதடும் குவிந்து நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலுதடுங் கீழதடுங் குவிந்துநிற்றல். (நன்.78). 3. To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ;
  • மலர்கூம்புதல். 1. To close as the petals of a flower;
  • இமைகூடுதல். 2. To droop one's eyelids;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < இதழ்+. 1. To close as the petals of a flower; மலர்கூம்புதல். 2. To droop one's eyelids; இமைகூடுதல். 3. To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ;மேலுதடுங் கீழுதடுங் குவிந்துநிற்றல். (நன். 78.)