தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச வாய்திறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேச வாய்திறத்தல். இதழ லர்ந்துநின் றோர்மொழி யென்னுடன் மொழிவீர் (குலோத். கோ. 14). To open the lips;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To open the lips; பேச வாய்திறத்தல். இதழலர்ந்துநின் றோர்மொழி யென்னுடன் மொழிவீர்(குலோத். கோ. 14).