தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவுதாரி ; காடை ; சிவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திவா.) 1. Partridge. See கவுதாரி.
  • (திவா.). 2. Rain-quail. See சிவல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a partridge, கவுதாரி; 2. a quail, காடை. இதழி, s. cassia fistula கொன்றை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Partridge. See கவுதாரி.(திவா.) 2. Rain-quail. See சிவல். (திவா.)