தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னியோன்னியாச்சிரயம் , ஒன்றனை ஒன்று பற்றிநிற்றல் என்னும் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னியோன்னியாச்சிரயம். (தொல்.விருத்.முதற்.பக்.50). Arguing in a circle with reference to two things; fallacy of mutual dependence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +.a-šraya. (Log.) Arguing in a circlewith reference to two things; fallacy of mutualdependence; அன்னியோன்னியாச்சிரயம். (தொல்.விருத். முதற். பக். 50.)